அசாமில் முகாமிட்டுள்ள சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு கெடு

அசாம்: அசாமில் முகாமிட்டுள்ள சிவசேனா அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் இன்று மாலைக்குள் மும்பை திரும்ப கெடு விதித்துள்ளது. மாலை 5 மணிக்கு நடக்கும் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் அனைவரும் பங்கேற்க கொறடா உத்தரவிட்டுள்ளது.

Related Stories: