தமிழக சட்டமன்ற கட்சிகள் அடங்கிய குழு விரைவில் டெல்லி செல்லும்; முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல்

சென்னை: தமிழக சட்டமன்ற கட்சிகள் அடங்கிய குழு விரைவில் டெல்லி செல்லும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தகவல் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டு மக்களின் கொந்தளிப்பை ஒன்றிய அரசுக்கு உணர்த்த குழு டெல்லி செல்ல உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: