தமிழகம் திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை பகுதியில் டிராக்டர் கவிழ்ந்து 2 பேர் உயிரிழப்பு..!! Jun 13, 2022 ஜாவாத் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் ஜவ்வாது மலை சித்தூர் கூட்டுரோடு பகுதியில் டிராக்டர் கவிழ்ந்து 2 பேர் உயிரிழந்தனர். பள்ளத்தில் டிராக்டர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஓட்டுநர் கோவிந்தராஜ், சித்தூரை சேர்ந்த மணி பலியாகினர்.
நெல்லை காங்., தலைவர் மர்ம மரணம் விவகாரம்: திசையன்விளை, ராதாபுரம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் சிபிசிஐடி விசாரணை
ஆந்திர சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள சந்திரபாபு நாயுடு-வுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து..!!
இண்டியா கூட்டணிக்கு மக்கள் கொடுத்துள்ள வரவேற்பு கோட்சேவைக் கொண்டாடும் கூட்டத்தின் ஆட்டம் முடிவுக்கு வருவதை உணர்த்தியுள்ளது : ஜவாஹிருல்லா
கேரளாவில் இருந்து கொண்டு வந்த செப்டிங் டேங்க் கழிவுகளை சேரம்பாடியில் கொட்டிய டேங்கர் லாரி சிறைபிடிப்பு