மதுரை அய்யன்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணிக்கு வராத மருத்துவர் பற்றி விசாரிக்க உத்தரவு

மதுரை: மதுரை அய்யன்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலைய பணிக்கு வராத மருத்துவர் பற்றி விசாரிக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது. நேரில் ஆய்வு நடத்தியபோது மருத்துவர் பூபேஸ்குமார் இல்லாததால் அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆணையிட்டுள்ளார்.

Related Stories: