உலகம் 3 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று வியட்நாம் சென்றடைந்தார் அமைச்சர் ராஜ்நாத் சிங் Jun 07, 2022 அமைச்சர் ராஜ்நாத் சிங் வியட்நாம் ஹனோய்: பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், 3 நாள் அரசுமுறைப் பயணமாக இன்று வியட்நாம் சென்றடைந்தார். வியட்நாமுக்கான இந்திய தூதர் பிரனய் வர்மா மற்றும் வியட்நாமின் தேசிய பாதுகாப்பு அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25% கூடுதல் வரி: இந்தியாவுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்
வெனிசுலா மீதான போர் சட்டவிரோதமானது; உலகிலேயே மிக மோசமான மனுஷன் டொனால்டு டிரம்ப்: ஹாலிவுட் நடிகர் கடும் விமர்சனம்
நாணய மதிப்பு வீழ்ச்சியால் விலைவாசி கடும் உயர்வு ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 544 பேர் பலி: 10,000 பேர் கைது