தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் இருப்பதாகவே தெரியவில்லை: வைகோ பேட்டி

திருச்சி: திமுகவின் ஓராண்டு கால ஆட்சி பாஜகவின் 8 ஆண்டுகால ஆட்சி, மலைக்கும், மடுவுக்கும் உள்ள வித்தியாசம் போன்றது என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள் இருப்பதாகவே தெரியவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

Related Stories: