பாஜக செய்தித் தொடர்பாளருக்கு தலிபான் அரசு கண்டனம்

காபூல்: முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய பாஜக செய்தித் தொடர்பாளருக்கு தலிபான் அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இஸ்லாம் மதத்தையும், இஸ்லாமியர்களின் உணர்வையும் புண்படுத்துவதை இந்திய அரசு அனுமதிக்கக்கூடாது எனவும் கேட்டுக் கொண்டுள்ளது.

Related Stories: