வங்கக்கடலில் அந்தமான் அருகே நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவு

வங்கக்கடலில் அந்தமான் நிகோபார் தீவுக்கு அருகே நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவாகியுள்ளது. போர்ட் பிளேரில் இருந்து 302 கி.மீ. தொலைவில் தெற்கு தென்கிழக்கு திசையில் கடலுக்கு அடியில் 40 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

Related Stories: