நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சை மாவட்டங்களில் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்

நாகை: நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சை மாவட்டங்களில் இன்று தூர்வாரும் பணிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாகை மாவட்டம் கருவேலங்கடை கல்லாறு வடிகால் தூர்வாரும் பணியை முதல்வர் ஆய்வு செய்கிறார். மேலும் திருவாரூர் காட்டூரில் கருணாநிதி அருங்காட்சியகம் அமைக்கும் பணியையும் பார்வையிட்டு முதல்வர் ஆய்வு செய்ய உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: