குற்றம் ஈரோடு அருகே மருத்துவர் வீட்டில் 67 சவரன் நகை கொள்ளை: கிளினிக் உதவியாளர் உள்பட 4 பேர் கைது dotcom@dinakaran.com(Editor) | May 28, 2022 சாவன் ஈரோடு ஈரோடு: மருத்துவர் வீட்டில் 67 சவரன் கொள்ளையடித்த வழக்கில் கிளினிக் உதவியாளர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். தங்கவேல் டாக்டர் வீதியில் விஷ்ணுதீபக் வீட்டில் நடந்த கொள்ளை வழக்கில் உதவியாளர் வசந்தகுமார் கைது செய்யப்பட்டார்.
அரிசி மூட்டை வாங்கித் தருவதாக கூறி மோசடி; பெண்ணின் தாயை கொன்று சுடுகாட்டில் புதைப்பு: கைதான தந்தை, மகன் பரபரப்பு வாக்குமூலம்
செங்கல்பட்டு அருகே பெண்ணை கடத்தி, மது குடிக்க வைத்து கூட்டு பாலியல் பலாத்காரம்: ஒருவர் கைது; 3 பேருக்கு வலை
கடன் வாங்கிய பணத்தை திரும்ப கேட்டு மனைவியை தகாத வார்த்தையால் பேசியதால் வாலிபரை கொலை செய்தோம்-கைதான 3 பேர் பரபரப்பு வாக்குமூலம்