100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் 2-வது முறையாக தேசிய சாதனை: இந்திய வீராங்கனை ஜோதி யாராஜி

ராஞ்சி:100 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் 2-வது முறையாக தனது தேசிய சாதனையை இந்திய வீராங்கனை ஜோதி முறியடித்தார் .100 மீட்டரை 13.23 வினாடிகளில் கடந்து ஏற்கனவே தேசிய சாதனையை ஜோதி யாராஜி நிகழ்த்தியிருந்தார்.தனது தேசிய சாதனையை 13.11 வினாடிகளில் கடந்து கடந்த வாரம் ஜோதி யாராஜி முறியடித்தார்.  நேற்று நடந்த 100 மீட்டர் தடை தாண்டும் போட்டியில் 13.04 வினாடிகளில் இலக்கை கடந்து 2-வது முறையாக தேசிய சாதனை படைத்துள்ளார். 

Related Stories: