மே 9-ல் இலங்கையில் நடந்த வன்முறை தொடர்பாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவிடம் போலீசார் விசாரணை

கொழும்பு: இலங்கையில் மே 9-ல் நடந்த வன்முறை தொடர்பாக முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சேவிடம் போலீசார் விசாரணை நடத்தினர். கொழும்பில் உள்ள இல்லத்தில் மகிந்த ராஜபக்சேவிடம் சி.ஐ.டி. போலீசார் 5 மணிநேரம் விசாரணை நடத்தினர். ஏற்கெனவே மகிந்த ராஜபக்சேவின் மகன் நமல் ராஜபக்சேவிடம் விசாரணை நடைபெற்றது. 

Related Stories: