சொல்லிட்டாங்க...

* மாநிலங்களின் அனைத்து நிதி உரிமைகளையும் சுரண்டி தின்றுவிட்டு- ஒருவிதமான பொருளாதார நெருக்கடியை அனைத்து மாநில அரசுகள் மீதும் பாஜ அரசு சுமத்துகிறது. - தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்

* கொரோனா பெருந்தொற்றின் கடினம் நிறைந்த சூழலிலும் குவாட் உறுப்பு நாடுகள் பரஸ்பர ஒத்துழைப்பினை வழங்கின. - பிரதமர் நரேந்திர மோடி

* ஆம் ஆத்மி கட்சிக்கு பஞ்சாப் மக்கள் பெரிய நம்பிக்கையுடன் வாக்களித்து உள்ளனர். ஒரு சதவீத ஊழலை கூட என்னால் சகித்துக்கொள்ள முடியாது. - பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான்

* பேருந்துகளை தயவு செய்து பொதுமக்கள் கவனித்துக் கொள்ள வேண்டும். அதை அழுக்காக்காதீர்கள். - டெல்லி முதல்வர் அர்விந்த் கெஜ்ரிவால்

Related Stories: