மே 27-ம் தேதி முதல் மதுரை - தேனி இடையே பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது: தெற்கு ரயில்வே அறிவிப்பு

மதுரை: மே 27-ம் தேதி முதல் மதுரை - தேனி இடையே பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 12 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை-தேனி இடையே பயணிகள் ரயில் இயக்கப்படுவதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளது. வடபழஞ்சி, உசிலம்பட்டி, ஆண்டிப்ட்டி ஆகிய நிலையங்களில் ரயில் நின்று செல்லும் என ரயில்வே துறை கூறியுள்ளது.

Related Stories: