டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ தேர்வில் எந்த கேள்வியும் தவறானவை அல்ல என அரசுப் பணியாளர் தேர்வாணையம் விளக்கம்

சென்னை: டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2ஏ தேர்வில் எந்த கேள்வியும் தவறானவை அல்ல என அரசுப் பணியாளர் தேர்வாணையம் விளக்கமளித்துள்ளது. குரூப் 2 தேர்வின் கேள்வி, மொழிபெயர்ப்பு ஆப்ஷன்களில் எந்த தவறும் கிடையாது என்றும் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு தேர்வாணைய இணையதளத்தில் 5 நாட்களில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது. விடைக்குறிப்பு மீது தேர்வர்கள் தங்கள் ஆட்சேபனைகளை வழங்க ஒருவாரம் அவகாசம் வழங்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி விளக்கமளித்துள்ளது.

Related Stories: