தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் 4-ம் ஆண்டு நினைவு அஞ்சலி

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தின் 4-ம் ஆண்டு நினைவு நாளையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனைசாவடிகள் அமைத்து வெளிமாவட்டத்தினர் வருகையை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.

Related Stories: