சொல்லிட்டாங்க...

* மோடியின் 8 ஆண்டுகால ஆட்சியில் வடகிழக்கு மாநில இளைஞர்கள் துப்பாக்கிகள், பெட்ரோல் குண்டுகளை எடுத்து செல்வதில்லை. - உள்துறை அமைச்சர் அமித்ஷா

* பாமக வித்தியாசமானது. எனக்கு பதவி ஆசையெல்லாம் கிடையாது.‌ ஆனால் ஒருமுறை ஆட்சிக்கு வந்தால் போதும். - பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி

* குடும்ப வன்முறைக்கு எதிராகவும், குடும்ப கட்டமைப்பு ஜனநாயகப்படுத்தப்படுவதற்காகவும் தீவிர பிரசாரம் முன்னெடுக்கப்பட வேண்டும். - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன்

* அதிமுக மடியில் கனம் இருக்கிறது. எனவே, எதிர்கட்சியாக செயல்படாமல் அமைதியாக இருக்கிறார்கள். பிரதான எதிர்கட்சி இடத்தை பிடிக்க பாஜ முயற்சிக்கிறது. - அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன்

Related Stories: