கோவை சந்தையில் தவறவிடப்பட்ட வட மாநில குழந்தைகள் ஒரு மணி நேரத்தில் மீட்பு

கோவை: கோவை சந்தையில் தவறவிடப்பட்ட வட மாநில குழந்தைகள் ஒரு மணி நேரத்தில் மீட்கப்பட்டுள்ளது. கணவன், மனைவி இருவரும் நீண்ட நேரம் தேடியும் குழந்தைகள் கிடைக்காததால் போலீசில் புகார் அளித்தனர். வாளையாறு செல்லும் சர்விஸ் சாலையில் 2 சிறுவர்கள் அழுதவாறு செல்வதை கண்ட போலீஸ் அவர்களை மீட்டனர்.குழந்தைகள் இருவரும் பாஸ்மா, பார்வதி ஆகியோரின் மகன்கள் என தெரியவந்ததை அடுத்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.

Related Stories: