விளையாட்டு ஐபிஎல் 2022: பெங்களூரு அணிக்கு 169 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது குஜராத் அணி May 19, 2022 ஐபிஎல் குஜராத் பெங்களூரு புனே: பெங்களூரு அணிக்கு 169 ரன்களை வெற்றி இலக்காக குஜராத் அணி நிர்ணயம் செய்தது. 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 168 ரன்களை குஜராத் அணி நிர்ணயம் செய்தது. இதையடுத்து தற்போது பெங்களூரு அணி களமிறங்க உள்ளது
தோல்வியை சந்தித்தது வருத்தம் அளிக்கிறது: தவறுகளை திருத்திக்கொண்டு வெற்றிப் பாதைக்கு திரும்புவோம்.! குஜராத் கேப்டன் கில் பேட்டி
எம்எஸ் தோனியை டி20 உலகக் கோப்பை அணியில் சேர்த்துக்கொள்ள வேண்டும்: இர்பான் பதான், வருண் ஆரோன் பரிந்துரை
சொந்த ஊரில் லக்னோவிடம் மீண்டும் தோல்வி; பனியால் ஸ்பின்னர்களை பயன்படுத்த முடியவில்லை: சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் பேட்டி
9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான்: ஜெய்ஸ்வால் அதிரடி சதம், சந்தீப் விக்கெட் வேட்டை