சொல்லிட்டாங்க...

* நூல் விலை உயர்வால் விசைத்தறி நெசவாளர்களின் ஜீவாதாரம் அந்தரத்தில் ஊசலாடத் தொடங்கி உள்ளது. - தேமுதிக தலைவர் விஜயகாந்த்.

* தமிழ்நாட்டில் பின்தங்கிய பகுதிகளின் முன்னேற்றத்திற்காக தனி வளர்ச்சி வாரியத்தை உருவாக்க வேண்டும். - பாமக நிறுவனர் ராமதாஸ்

* கவர்னர் ரவி, வேறு மாநிலத்தில் தமிழ் இருக்கை கொண்டு வர வேண்டாம். தமிழ் உயிர் வாழ்வதற்கு எங்களுக்கு வழிவிட்டாலே போதும். - தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி

* டிவிட்டரில் 22.9 கோடி கணக்குகள் உள்ளன. அதில் 20 சதவீதம் போலி கணக்குகள். - டெஸ்லா நிறுவனர் எலான் மாஸ்க்

Related Stories: