விளையாட்டு தாமஸ் கோப்பை பேட்மிண்டன்: இறுதி போட்டிக்கு முன்னேறி இந்தியா வரலாற்று சாதனை dotcom@dinakaran.com(Editor) | May 14, 2022 தாமஸ் கோப்பை இந்தியா பாங்காக்: தாய்லாந்தில் தாமஸ் கோப்பை பேட்மிண்டன் இறுதி போட்டிக்கு முன்னேறி இந்தியா வரலாற்று சாதனை படைத்துள்ளது. தாமஸ் பேட்மிண்டன் போட்டி தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் நடைபெற்று வருகிறது.
இலங்கை மகளிர் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டி: 5 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய மகளிர் அணி வெற்றி
அயர்லாந்துடன் இன்று முதல் டி20; 2 புதிய வீரர்களுக்கு வாய்ப்பு; வெற்றி மட்டுமே ஒரே நோக்கம்.! கேப்டன் ஹர்திக்பாண்டியா பேட்டி