இமாச்சல பிரதேசம், தரம்சாலாவிலிருந்து 57 கி.மீ. தொலைவில் லேசான நிலநடுக்கம்

சிம்லா: இமாச்சல பிரதேசம், தரம்சாலாவிலிருந்து 57 கி.மீ. தொலைவில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. இது ரிக்டர் அளவில் 3.5ஆக பதிவாகியுள்ளது.

Related Stories: