உலகம் இலங்கையில் பிரதமர் பதவியை ஏற்று நடத்தத் தயார்: எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதசா அறிவிப்பு May 12, 2022 சஜித் பிரேமதாசா இலங்கை கொழும்பு: இலங்கையில் இடைக்கால அரசாங்கம் மற்றும் பிரதமர் பதவியை ஏற்று நடத்தத் தயார் என சஜித் பிரேமதசா தெரிவித்தார். 4 நிபந்தனைகளுடன் ஆட்சிப் பொறுப்பேற்கத் தயார் என எதிர்க்கட்சி தலைவர் அறிவித்தார்.
ஹஜ் பயணத்தின் போது, கடும் வெப்பம், இணை நோய்கள் காரணமாக 1,300 பேர் உயிரிழப்பு : சவூதி அரேபிய அமைச்சர் ஃபஹத் அல் அதிகாரபூர்வ அறிவிப்பு!!
பிலிப்பைன்ஸ் கப்பல்கள் மீது சீனா தாக்குதல் எந்த வௌிநாட்டு சக்திக்கும் அடிபணியாது: பிலிப்பைன்ஸ் அதிபர் மார்கோஸ் சூளுரை