பிரதமர், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி-க்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா ஆகியோருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார். தமிழை வழக்காடு மொழியான அறிவித்தல், நீதிபதிகள் நியமனம், உச்சநீதிமன்றத் கிளைகள் அமைத்தல் தொடர்பாக கடிதத்தில் அவர் வலியுறுத்தியுள்ளார்.  

Related Stories: