உலகம் லண்டனில் நவாஸ் ஷெரிப்புடன் பாகிஸ்தான் பிரதமர், முஸ்லீம் கட்சி தலைவர்கள் சந்திப்பு May 12, 2022 பிற்பகல் நவாஸ் ஷெரீப் லண்டன் லண்டன்: பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிப் அவரது சகோதரரான நவாஸ் ஷெரிப் உடன் பாகிஸ்தான் முஸ்லீம் கட்சியை சேர்ந்த முக்கிய தலைவர்களும் சந்திப்பு நடத்தினர். 2019-ம் ஆண்டில் ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட நவாஸ் ஷெரிப் லண்டலின் வசித்து வருகிறார்.
நிவாரணப் பொருட்களை வழங்கி உதவிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி..!!
அமெரிக்காவில் போராட்டத்தை தீவிரப்படுத்த மாணவர்கள் திட்டம்: தங்களுக்காக போராடும் மாணவர்களுக்கு பாலஸ்தீனர்கள் நன்றி
ரத்தம் உறைதல், ரத்த தட்டுகள் குறைதல்.. கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு ஏற்படுத்தும் என ஒப்புக்கொண்ட அஸ்ட்ராஜெனெகா நிறுவனம்..!!