தமிழகத்தில் 12 திருக்கோயில்களில் திருப்பணிகள் முடிந்து இந்த மாதம் திருக்குடமுழுக்கு நடைபெறும்: அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் 12 திருக்கோயில்களில் திருப்பணிகள் முடிந்து இந்த மாதம் திருக்குடமுழுக்கு நடைபெற உள்ளது என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். கடலூர்- பெரியகங்கணாங்குப்பம் அருள்மிகு சேமகளத்து மாரியம்மன் கோயிலில் திருக்குடமுழுக்கு நடைபெற உள்ளது. தஞ்சாவூர் மாவட்டம் இரயிலடி அருள்மிகு ஸ்ரீசஞ்சீவி ஆஞ்சநேயர் திருக்கோயிலில் திருக்குடமுழுக்கு நடைபெற உள்ளதாக அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

Related Stories: