விளையாட்டு சென்னை அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி புதிய சாதனை May 09, 2022 சென்னை மகேந்திர சிங் தோனி மும்பை: டி20போட்டியில் கேப்டனாக 6000 ரன்களை அடித்த 2 வது வீரர் என்ற சாதனையை சென்னை அணியின் கேப்டன் மகேந்திரசிங் தோனி படைத்துள்ளார். இந்த சாதனையை முதலில் விராட் கோலி எட்டியிருந்தார்.
ஹர்திக், இஷான், ஜெய்ஸ்வாலுக்கு கடிவாளம்; கேர்ல் பிரெண்ட் கலாசாரம் ஒழிக்க பிசிசிஐ தீவிரம்: புதிய விதிகளை வகுக்க நடவடிக்கை