சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலில் தீ விபத்து May 06, 2022 தேமுஜின் கோயம்புத்தூர் சென்னை: சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சிசிடிவி பதிவுகளை கொண்டு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம்