ஐபிஎல் 2022: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சு தேர்வு

புனே: பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. புனேவில் நடைபெற்று வரும் போட்டியில் டாஸ் வென்ற சென்னை அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து பெங்களூரு அணி முதலில் களமிறங்க உள்ளது.

Related Stories: