தருமபுரம் ஆதீன பட்டின பிரவேச விவகாரத்தில் ஆதினங்களுடன் பேசி சுமூக தீர்வு காணப்படும்: அமைச்சர் சேகர் பாபு

சென்னை: தருமபுரம் ஆதீன பட்டணப் பிரவேச விவகாரத்தில் ஆதினங்களுடன் பேசி சுமூக தீர்வு காணப்படும் என அமைச்சர் சேகர் பாபு சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் நிகழ்ச்சிக்கு ஆதீனங்கள் அழைக்கப்பட்டு வருகை தந்திருந்தனர் என அமைச்சர் கூறினார். ஒருசிலர் தங்களின் தவறுக்காக பட்டணப் பிரவேச விவகாரத்தை அரசியலாக்கப் பார்க்கின்றனர் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Related Stories: