தமிழில் முதல் நாவல் எழுதிய மாயூரம் முன்சீப் வேதநாயகத்திற்கு அரங்கம், சிலை அமைக்கப்படும்: அமைச்சர் சாமிநாதன் அறிவிப்பு

சென்னை: மயிலாடுதுறையில் ரூ.3 கோடியில், தமிழில் முதல் நாவல் எழுதிய மாயூரம் முன்சீப் வேதநாயகத்திற்கு அரங்கம், சிலை அமைக்கப்படும் என்று அமைச்சர் சாமிநாதன் தெரிவித்துள்ளார். பத்திரிகையாளர் ஓய்வூதிய திட்டத்தில் பணிக்கொடை, பணிக்கால ஆண்டு வருமான உச்சவரம்பு உயர்த்தப்படும் எனவும் அமைச்சர் சாமிநாதன் கூறினார்.

Related Stories: