உலகம் அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு கொரோனா தொற்று உறுதி Apr 27, 2022 எங்களுக்கு துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் வாஷிங்டன்: அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நோய் அறிகுறிகள் இல்லாததால் மருத்துவர்கள் அறிவுரைப்படி தனிமை படுத்திக்கொண்டதாக கமலா ஹாரிஸ் டிவிட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.
ரத்தம் உறைதல், ரத்த தட்டுகள் குறைதல்.. கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு ஏற்படுத்தும் என ஒப்புக்கொண்ட அஸ்ட்ராஜெனெகா நிறுவனம்..!!
இலங்கை அதிபர் தேர்தல் செப்.28 அல்லது அக்.5ல் நடைபெறும்: மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திசாநாயக்க
அமெரிக்காவில் அதிகரிக்கும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்: ஒரே நாளில் 200 மாணவர்களை கைது செய்தது அமெரிக்க போலீஸ்