உக்ரைன் - ரஷ்யா இடையே போர் நிலவி வரும் நிலையில் உக்ரைன் செல்கிறார் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ்

நியூயார்க்: உக்ரைன் - ரஷ்யா இடையே போர் நிலவி வரும் நிலையில் ஐ.நா. பொதுச்செயலாளர் ஆன்டனியோ குட்டரெஸ் வரும் 28-ம் தேதி உக்ரைன் செல்லவுள்ளார். உக்ரைன் தலைநகர் கீவ்-வில் அதிபர் விளாடிமிர் செலன்ஸ்கியை ஆன்டனியோ குட்டரெஸ் சந்திக்கிறார். ரஷ்யாவில் அடுத்த வாரம் அதிபர் புதினை சந்தித்த பிறகு ஆன்டனியோ குட்டரெஸ் உக்ரைன் செல்லவிருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: