இந்தியா பாகிஸ்தானுக்கு உயர்கல்வி பயில செல்ல வேண்டாம்: UGC மற்றும் AICTE கூட்டறிக்கை Apr 22, 2022 பாக்கிஸ்தான் யூஜிசி ஏஐசிடிஇ கூட்டணி டெல்லி: பாகிஸ்தானுக்கு உயர்கல்வி பயில செல்ல வேண்டாம் என UGC மற்றும் AICTE கூட்டறிக்கை வெளியிட்டுள்ளது. பாகிஸ்தானில் உயர்கல்வி படித்தால், இந்தியாவில் வேலைவாய்ப்பு பெறவோ, படிப்பைத் தொடரவோ முடியாது எனவும் தெரிவித்துள்ளது.
ஹாசன் மட்டும் இன்றி பெங்களூரு, மைசூரு என 25 ஆயிரம் பென்டிரைவ் வினியோகம்: டி.கே.சிவகுமார் மீது குமாரசாமி குற்றச்சாட்டு
ரூ100 கோடியா, ரூ1100 கோடியா? கெஜ்ரிவால் வழக்கில் அமலாக்கத்துறைக்கு உச்ச நீதிமன்றம் கிடுக்கிப்பிடி: விசாரணை நாளைக்கு ஒத்திவைப்பு
திருடர்கள் புகுந்த நிலையில் மீண்டும் பரபரப்பு; ரூ7 கோடி கேட்டு ஆந்திர முன்னாள் அமைச்சருக்கு வெடிகுண்டு மிரட்டல்: வீட்டில் கடிதங்கள் வீசிய ஆசாமி கைது
மேற்குவங்கத்தில் ஆசிரியர் நியமனத்தை ரத்து செய்த கொல்கத்தா ஐகோர்ட் உத்தரவுக்கு தடை விதித்தது உச்சநீதிமன்றம்!
என்ன விலை கொடுத்தாவது ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதே பாஜகவின் நோக்கம்: சோனியா காந்தி கடும் விமர்சனம்
டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கு: பிஆர்எஸ் கட்சியின் மூத்த தலைவர் கவிதாவின் நீதிமன்ற காவல் மே 20 வரை நீட்டிப்பு..!!
இடஒதுக்கீட்டுக்கான 50% உச்சவரம்பை பாஜக அதிகரிக்குமா?: பிரதமர் மோடிக்கு காங். பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் சவால்
எல்லோரையும் போல நானும் எனது ஆட்டத்தை பார்த்து மகிழ்ந்தேன் : தனது டீப் ஃபேக் வீடியோவை ரீ-ட்வீட் செய்த பிரதமர் மோடி!!