குற்றம் கோவை அருகே மூதாட்டி வீட்டில் மளிகை பொருட்கள் எனக்கூறி குட்கா பதுக்கல்: ராஜஸ்தானை சேர்ந்தவரை கைது செய்தது போலீஸ் Apr 21, 2022 கோயம்புத்தூர் ராஜஸ்தான் கோவை: கோவை கோபிசெட்டிபாளையம் பகுதியில் மூதாட்டி வீட்டில் மளிகை பொருட்கள் எனக்கூறி குட்காவை பதுக்கிய நபர் கைது செய்யப்பட்டார். ஒரு டன் குட்கா பொருட்களை பதுக்கி வைத்திருந்த ராஜஸ்தானை சேர்ந்த ரமேஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.
மில் ஓனர், வடமாநில தொழிலாளர்களை அரிவாளால் வெட்டி தாக்கிய பாஜ பிரமுகர்: அலுவலகத்தில் இருந்த நகை, சொத்து பத்திரங்கள் திருட்டு; கூலிப்படை கும்பலுடன் தலைமறைவானவருக்கு வலை
பெண்களுடன் தொடர்பு, ஆபாச படம் பார்ப்பதை கண்டித்ததால் ஆத்திரம் சிக்கன் ரைசில் விஷம் வைத்து தாய், தாத்தாவை கொன்ற வாலிபர்: 6 மாதமாக திட்டம் போட்டு தீர்த்துக்கட்டியது அம்பலம்
சேலம் அருகே கோயிலில் சாமி கும்பிடுவதில் மோதல் அதிமுக, விசிக, பாமகவினர் 29 பேர் மீது போலீஸ் வழக்கு: 27 பேர் கைது
பக்கத்து வீட்டுக்காரரின் நாய் மகளை கடித்ததால் அரிவாளுடன் கொலை மிரட்டல் விடுத்த துணை வட்டாட்சியர்: வீடியோ வைரல்
கஞ்சா என கூறி மாட்டு சாணம் விற்பனை: நடுரோட்டில் வாக்குவாதத்தில் ஈடுபட்டபோது சிக்கிய கும்பல்; விற்றவர்களும், வாங்கியவர்களும் கம்பி எண்ணுகின்றனர்
8 ஆண்டாக தலைமறைவாகி கொலை, கொள்ளைகளை செய்தவன் தமிழ்நாட்டை கலக்கிய ரவுடி ஆவடியில் துப்பாக்கி முனையில் கைது: துணை கமிஷனர் தலைமையிலான தனிப்படை அதிரடி
துபாயில் இருந்து விமானத்தில் கடத்திவரப்பட்ட ரூ.49 லட்சம் மதிப்புள்ள தங்கம் மதுரை விமான நிலையத்தில் சிக்கியது..!!