தமிழ்நாடு முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக இருந்து வருகிறது .: அமைச்சர் தங்கம் தென்னரசு

சென்னை: தமிழ்நாடு முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக இருந்து வருகிறது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் கூறியுள்ளார். சென்னையில் 2-வது புதிய விமான நிலையம் அமைய உள்ள இடம் விரைவில் அறிவிக்கப்படும் என தகவல் தெரிவித்துள்ளார். 

Related Stories: