உலகம் கச்சதீவை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்க வாய்ப்புகள் இல்லை: டக்ளஸ் தேவானந்தா Apr 12, 2022 கச்சடி இந்தியா டக்ளஸ் தேவானந்தா கொழும்பு: கச்சதீவை மீண்டும் இந்தியாவிடம் ஒப்படைக்க வாய்ப்புகள் இல்லை என இலங்கை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கூறினார். சீனா வலையில் இலங்கை சிக்கவில்லை, இலங்கை தமிழர்கள், அகதிகளாக தமிழகம் செல்வது தற்காலிகமே எனவும் கூறினார்.
சீனாவில் இந்தியர்களுக்கு எதிரான கருத்து பதிவுகள் அதிகரிப்பு: இந்திய தூதரகம் நடத்திய கூட்டத்தில் புகார்
உடனடியாக போர் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ள ஈரான் மீதான தாக்குதல்களை ரத்து செய்தார் அதிபர் டிரம்ப்: மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்க வாய்ப்பு
அமெரிக்காவில் பணியாற்ற விரும்பினால் வெளிநாட்டு மாணவர்களுக்கு ரூ.95 லட்சம் கட்டணம்: அதிபர் டிரம்ப் ஆலோசனை
ஆயுதங்களை ஒப்படைக்க ஹமாஸ் முடிவு ஒப்பந்தம் இறுதியானதாக டிரம்ப் அறிவிப்பு: காசாவில் இருந்து வெளியேறும் இஸ்ரேல்?
மொராக்கோவிலிருந்து ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள சியூட்டா பகுதிக்குள் நுழைய முயன்றபோது 41 குடியேறிகள் உயிரிழப்பு