உலகம் இந்தோனேசியாவில் பயணிகள் படகு தீப்பிடித்து எரிந்ததில் 5 பயணிகள் உயிரிழப்பு Aug 02, 2026 இந்தோனேஷியா மதுரை இந்தோனேசியாவின் மதுரா தீவில் நடுக்கடலில் 271 பயணிகளுடன் சென்ற படகில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 5 பயணிகள் உயிரிழந்தனர். இந்த தீ விபத்தில் காணாமல்போன மேலும் 41 பயணிகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவில் பணியாற்ற விரும்பினால் வெளிநாட்டு மாணவர்களுக்கு ரூ.95 லட்சம் கட்டணம்: அதிபர் டிரம்ப் ஆலோசனை
ஆயுதங்களை ஒப்படைக்க ஹமாஸ் முடிவு ஒப்பந்தம் இறுதியானதாக டிரம்ப் அறிவிப்பு: காசாவில் இருந்து வெளியேறும் இஸ்ரேல்?
மொராக்கோவிலிருந்து ஸ்பெயினின் கட்டுப்பாட்டில் உள்ள சியூட்டா பகுதிக்குள் நுழைய முயன்றபோது 41 குடியேறிகள் உயிரிழப்பு