அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் கொள்முதல் முறைகேடு தொடர்பாக பாதுகாப்புத்துறை முன்னாள் செயலாளருக்கு சம்மன்..!!

டெல்லி: அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் கொள்முதல் முறைகேடு தொடர்பாக பாதுகாப்புத்துறை முன்னாள் செயலாளருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. பாதுகாப்புத்துறை முன்னாள் செயலாளர் சசிகாந்த் சர்மாவுக்கு டெல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்.

Related Stories: