ட்விட்டர் நிர்வாகக் குழுவில் எலன் மஸ்க் சேரமாட்டார் என்று ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி தகவல்!!

டெல்லி : ட்விட்டர் நிர்வாகக் குழுவில் எலன் மஸ்க் சேரமாட்டார் என்று ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளார்.ட்விட்டர் நிறுவனத்தின் 9% பங்குகளை அண்மையில் வாங்கினார் எலன் மஸ்க்.நிர்வாகக் குழுவில் மஸ்க் இடம்பெறுவார் என ட்விட்டர் தெரிவித்த நிலையில், அதை ஏற்கப்போவதில்லை என மஸ்க் தெரிவித்துள்ளார்.  

Related Stories: