விளையாட்டு ஐபிஎல் டி20: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 155 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயம் செய்தது சென்னை அணி Apr 09, 2022 ஐபிஎல் டி 20 சன்ரைஸ் ஹைதராபாத் சென்னை மும்பை: சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு ரன்களை வெற்றி இலக்காக சென்னை அணி நிர்ணயம் செய்தது. முதலில் டாஸ் வென்ற ஹைதராபாத் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 154 ரன்களை எடுத்தது.
8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பைனலுக்கு முன்னேறியது கொல்கத்தா: ஸ்டார்க் அபார பந்துவீச்சு, ஷ்ரேயாஸ், வெங்கடேஷ் அரை சதம்