அதிமுக உட்கட்சி தேர்தல் தொடர்பாக கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆலோசனை

சென்னை: அதிமுக உட்கட்சி தேர்தல் தொடர்பாக கட்சியின் தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் - ஈபிஎஸ் ஆலோசனை நடத்தி வருகின்றனர். ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: