இந்தியா பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் முழக்கம்..!! Apr 05, 2022 பாராளுமன்ற டெல்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் முழக்கம் எழுப்பினர். பெட்ரோல், டீசல், பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி மக்களவை, மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் முழக்கமிட்டனர்.
2024 சட்டமன்ற தேர்தல்… ஆந்திராவில் தெலுங்கு தேசம் கூட்டணி முன்னிலை.. ஒடிசாவில் பாஜக முன்னிலை; இரண்டிலும் ஆளும் கட்சிகள் பின்னடைவு!!
17சி படிவத்தில் வேறு எண்கள் மின்னணு எந்திரங்களை மாற்றி விட்டார்கள்: சட்டீஸ்கர் முன்னாள் முதல்வர் பட்டியல் வெளியிட்டு பரபரப்பு புகார்
வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி ஏற்பட்டால் உடனே தலையிட வேண்டும்: ஜனாதிபதி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள் கடிதம்
ஒன்றியத்தில் ஆட்சி அமைக்கப் போவது யார்? இன்று காலை 11 மணிக்கு தெரியும்: பாஜ – இந்தியா கூட்டணிகளுக்கு இடையே கடும் போட்டி