சிவகங்கை மாவட்டம் பனங்குடியில் 7ம் தேதி வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடத்த தமிழ்நாடு அரசு அனுமதி..!!

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் பனங்குடி கிராமத்தில் 7ம் தேதி வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடத்த தமிழ்நாடு அரசு அனுமதியளித்துள்ளது. முத்துமாரியம்மன்கோயில் திருவிழாவையொட்டி வடமாடு மஞ்சுவிரட்டு போட்டி நடத்த அரசாணை வெளியிடப்பட்டிருக்கிறது.

Related Stories: