விளையாட்டு மகளிர் உலகக்கோப்பை: ஆஸ்திரேலிய அணி 356 ரன்கள் குவிப்பு Apr 03, 2022 பெண்கள் உலக கோப்பை ஓவல்: மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 50 ஓவர் முடிவில் 356 ரன்கள் குவித்துள்ளது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக அலைசா ஹீலி 170 ரன்கள் அடித்து அசத்தினார்.
டி20 உலக கோப்பையை பாகிஸ்தான் அணி வென்றால்; வீரர்களுக்கு பரிசு தொகையை அறிவித்தது அந்நாட்டு கிரிக்கெட் வாரியம்!