உலகம் ஆப்கானிஸ்தானில் ஹிராத் நகரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு: 12 பேர் பலி Apr 02, 2022 ஹிரத் ஆப்கானிஸ்தான் காபூல்: ஆப்கானிஸ்தானில் ஹிராத் நகரில் நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 12 பேர் உயிரிழந்துள்ளனர். விளையாட்டு மைதானத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் 12 உயிரிழந்துள்ளனர், மேலும் 25 பேர் காயமடைந்துள்ளனர்.
நிவாரணப் பொருட்களை வழங்கி உதவிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் நன்றி..!!
அமெரிக்காவில் போராட்டத்தை தீவிரப்படுத்த மாணவர்கள் திட்டம்: தங்களுக்காக போராடும் மாணவர்களுக்கு பாலஸ்தீனர்கள் நன்றி
ரத்தம் உறைதல், ரத்த தட்டுகள் குறைதல்.. கோவிஷீல்டு தடுப்பூசியால் அரிதான பக்கவிளைவு ஏற்படுத்தும் என ஒப்புக்கொண்ட அஸ்ட்ராஜெனெகா நிறுவனம்..!!