பிரியாணிக்கு வழங்கப்பட்ட சாம்பாரில் புழு இருந்ததாக புகார் கூறியவர்களையே கைது செய்வதா?: சேலம் கோர்ட் கேள்வி

சேலம்: சேலத்தில் பிரியாணிக்கு வழங்கப்பட்ட சாம்பாரில் புழு இருந்ததாக புகார் கூறியவர்களையே கைது செய்வதா என சேலம் கோர்ட் கேள்வி எழுப்பியது. சாம்பாரில் புழு இருந்ததை உணவு பாதுகாப்புத் துறையினர் உறுதி செய்ததால் போலீசுக்கு சேலம் கோர்ட் கேள்வி எழுப்பியது. பணம் பறிக்க பொய் புகார் கூறியதாக போலீஸ் கைது செய்த 6 பேரை சேலம் நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது.

Related Stories: