ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சர்கள் தமிழகம் வர முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு..!!

ஷார்ஜா: ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சர்கள் தமிழகம் வர முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் தொழில் தொடங்க நிலவும் சாதகமான சூழலை முதலமைச்சர் எடுத்துக்கூறி அழைப்பு விடுத்தார். தமிழகத்தில் தொழில் தொடங்கிட முதலீட்டாளர்கள் குழுவையும் அனுப்பி வைக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் தெரிவித்திருக்கிறார். உணவு பதப்படுத்துதல் உள்ளிட்ட தொழில் நிறுவனங்கள் தமிழகத்தில் முதலீடு செய்வது பற்றி ஆலோசிக்கப்பட்டது.

Related Stories: