உலகம் துபாய் அரசு வழங்கிய பிஎம்டயள்யூ வாகனத்தில் விமான நிலையத்தில் இருந்து ஓட்டலுக்கு சென்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின் Mar 24, 2022 முதல்வர் பீஎம்டப்ளியூ துபாய் அரசு KKA ஸ்டாலின் துபாய்: துபாய் அரசு வழங்கிய பிஎம்டயள்யூ வாகனத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விமான நிலையத்தில் இருந்து ஓட்டலுக்கு சென்றார். ஐக்கிய அரபு நாடுகளுக்கும் தமிழ்நாட்டுக்குமான வர்த்தகம், பொருளாதாரத்தை மேம்படுத்த முதலமைச்சர் துபாய் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடி அறிவிப்பு ஈரானுடன் வர்த்தகம் செய்தால் 25% கூடுதல் வரி: இந்தியாவுக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும்
வெனிசுலா மீதான போர் சட்டவிரோதமானது; உலகிலேயே மிக மோசமான மனுஷன் டொனால்டு டிரம்ப்: ஹாலிவுட் நடிகர் கடும் விமர்சனம்
நாணய மதிப்பு வீழ்ச்சியால் விலைவாசி கடும் உயர்வு ஈரானில் அரசுக்கு எதிரான போராட்டத்தில் 544 பேர் பலி: 10,000 பேர் கைது