இந்தியா கோவா மாநிலத்தின் முதல்வராக பாஜகவை சேர்ந்த பிரமோத் சாவந்த் மீண்டும் தேர்வு Mar 21, 2022 பாஜக பிரமோத் சாவந்த் கோவா முதல் அமைச்சர் கோவா: கோவா மாநிலத்தின் முதல்வராக பாஜகவை சேர்ந்த பிரமோத் சாவந்த் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். கோவாவில் அண்மையில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக 20 இடங்களில் வெற்றி பெற்றது.
அவசர நிலை குறித்து பேசியதை சபாநாயகர் தவிர்த்து இருக்க வேண்டும்: எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பேட்டி
போக்சோ வழக்கில் கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது சி.ஐ.டி. போலீஸ்
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள உருக்காலையை தனியாரிடம் ஒப்படைக்க கூடாது: ஒன்றிய அமைச்சரிடம் எம்பிக்கள் மனு
அவசரநிலை தீர்மானம்.. சபாநாயகர் முதல் பணியாக அரசியல் தீர்மானத்தை கொண்டு வந்தது விபரீதமான செயல்: ராகுல் காந்தி எதிர்ப்பு!!
நாடாளுமன்றத்தில் அவசர நிலை பற்றி விமர்சித்து ஓம் பிர்லா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு!
பாஜக ஆட்சியில் அறிவிக்கப்படாத அவசர நிலை.. நீட்டை திரும்பப் பெறும் நிலை பாஜகவுக்கு ஏற்படும்: திருச்சி சிவா பேட்டி
நீட் தேர்வை திரும்பப் பெறும் நிலைக்கு ஒன்றிய அரசு தள்ளப்படும்: திமுக மாநிலங்களவை குழு தலைவர் திருச்சி சிவா!
‘செங்கோல்’ இந்தியாவின் பெருமையான அடையாளங்களுள் ஒன்று : உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தமிழில் ட்வீட்
அரியானாவில் ஐ.சி.யூ.வில் நோயாளி வயிற்றிலேயே பலமாக குத்திய ஊழியர்: சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் போலீஸ் விசாரணை
மோடி ஆட்சியில் ஜனநாயகமும், அரசியல் சட்டமும் நொறுக்கப்படுகின்றன: ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் குற்றச்சாட்டு
கர்நாடகாவில் ஆட்சியரிடம் பெண் பார்க்கச்சொல்லி மனு அளித்த விவசாயி: 10 ஆண்டுகளாக பெண் தேடியும் கிடைக்கவில்லை என கவலை